நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
3 Dec 2024 3:35 PM ISTகுற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 11:52 AM ISTகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
22 Oct 2024 4:55 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
15 Oct 2024 5:28 PM ISTபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கனஅடி அதிகரிப்பு
23 May 2024 7:59 AM ISTபூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வடகிழக்கு பருவமழை பரவலாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது.
30 Nov 2023 5:34 AM ISTதொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 11:05 AM ISTமலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மலை பகுதியில் மழை நீடிப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 36 அடியை தாண்டியது.
15 Oct 2023 12:15 AM ISTகர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
13 Oct 2023 1:42 AM ISTதொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு: குற்றால அருவிகளில் குளிக்க தடை
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2023 4:59 PM ISTதொடர்மழையால் வாலாஜா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர்மழையால் வாலாஜா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
28 Sept 2023 10:47 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
25 Aug 2023 4:12 PM IST